Showing posts with label முன்னுரை. Show all posts
Showing posts with label முன்னுரை. Show all posts

Wednesday, February 4, 2009

முன்னுரை....

அனைவருக்கும் வணக்கம்....
திருமதி.தன்வி கன்னா (அட..நம்ம விக்னேஷ்வரி அக்கா தான்..!) அவர்களின் அறிவுரையை தொடர்ந்து, நானும் ப்ளாக் எழுதி மொக்கை போடுவதாக உறுதி அளித்திருந்தேன்....அதன் விளைவே இந்த ப்ளாக்...!! என்னால் இயன்ற வரை இந்த வலைப்பூவை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்ச்சி செய்கிறேன்...

அன்புடன்...
ம. சுந்தர் ராஜ்