Wednesday, February 4, 2009

முன்னுரை....

அனைவருக்கும் வணக்கம்....
திருமதி.தன்வி கன்னா (அட..நம்ம விக்னேஷ்வரி அக்கா தான்..!) அவர்களின் அறிவுரையை தொடர்ந்து, நானும் ப்ளாக் எழுதி மொக்கை போடுவதாக உறுதி அளித்திருந்தேன்....அதன் விளைவே இந்த ப்ளாக்...!! என்னால் இயன்ற வரை இந்த வலைப்பூவை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்ச்சி செய்கிறேன்...

அன்புடன்...
ம. சுந்தர் ராஜ்

1 comment:

  1. வாழ்த்துக்கள் சுந்தர்.
    அது சரி, நான் எப்போ உங்களுக்கு அக்கா ஆனேன்? என் profile ல என்னோட வயச கொஞ்சம் செக் பண்ணுங்க சார். :)

    ReplyDelete